உலக உணவு இந்தியா 2023
இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை' என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள 'உலக உணவு இந்தியா 2023' இரண்டாவது பதிப்பு எனும் மிகப்பெரிய உணவுக் கண்காட்சி நவம்பர் 3, 2023 அன்று காலை 10 மணிக்கு பிரதமர் அவர்களால் புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கப்படவுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.